RSS

அவதார ரஹஸ்யம்:

15 Aug

அவதார காரணமும் அதன் பிரயோஜனமும்:

அவதரிக்க காரணம்: சாதுக்களை ரக்ஷிப்பதர்க்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆகும்.

பகவான் அவதரிக்கும் போதெல்லாம் தனக்கே உரிய அப்ராக்ருத திருமேனியுடனே, ஞான சக்தி கல்யாண குணங்களுடனே அவதரிக்கிறான்.

அவதரிக்கும் காலம்:

எப்போதெல்லாம் தர்மம் நலிந்து அதர்மம் மேலிடுகிறதோ அப்போதெல்லாம் தன் இச்சையினாலேயே அவதரிக்கிறான்.

இப்படி தன் அவதாரமானது பிரக்ருதி சம்பந்தத்தினால் ஆனவையல்ல, தன் இச்சையினாலேயே நடைபெறுகின்றன என்ற உண்மையை அறிந்தோமே ஆனால் சம்சார பந்தமானது விலகி மோக்ஷம் சித்திக்கும் என்பது பகவான் ஸ்ரீ கண்ணனின் திருவாக்கு ஆகும்.

தொடரும்………….

அடியேன் ராமானுஜ தாசன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: