RSS

செயல்

15 May

அடியேன் முன்னமே எழுதி இருந்தேன் செயல் உண்டாவதற்கு முக்குணங்களே காரம் என்று. அது எப்படி என்றொரு சிறிய விளக்கம்:

பூமிக்குள் தண்ணீர் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். தண்ணீர் நமக்கு வேண்டும் என்பதற்காக நாம் பூமியைத் தோண்டுகிறோம். அப்படித் தோண்டும் போது அனைத்து இடத்திலும் தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அந்தத் தண்ணீரைப் பருகினோம் என்னால் ஒரு இடத்தில் கிடைத்த நீரின் சுவை சுவையாகவும் மற்றொரு இடத்தில் கிடைக்கும் நீர் துவர்ப்பாகவும், மற்றொரு இடத்தில் கிடைக்கும் நீர் சிவப்பாகவும் இருக்கக் காண்கிறோம். ஏன் இப்படி தண்ணீரின் தன்மையில் வித்யாசம் இருக்கிறது என்பதை சற்று யோசிக்க வேணும். அதாவது அந்தந்த இடத்திலுள்ள மண் சம்பத்திற்க்குச் சேர தண்ணீர் உள்ளதைப் போல பிரக்ருதியால் சரீர சம்பந்தத்தினால் உண்டான சத்வ ரஜோ மற்றும் தாமோ குணங்களுக்குச் சேரவே ஒவ்வொரு செயலும் நடைபெறுகிறதே ஒழிய ஜீவன் செய்க்கிறான் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உரையில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்

 

One response to “செயல்

  1. Ramanuja Dasan

    May 17, 2009 at 4:08 am

    Wonderful post swami.

    Adiyean.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: