RSS

சரீர ஆத்மா பாவம்:

26 Apr

சரீரத்தை விட்டு ஜீவன் வெளியேறியவுடன் உடல் அழிந்து விடுகிறது. ஏன் என்னால் சரீரம் ஒரு ஜடப்பொருள். அதால்தானே ஒரு செயலையும் செய்ய முடியாது. ஆக ஜீவன் இந்த சரீரத்தை தரிக்கிறான் என்பது தெளிவாகிறது. அதே போல் பகவானும் ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாயிருந்துகொண்டு ஜீவனைத் தரிக்கிறான். இதனாலேயே எக்காலத்திலேயும் ஜீவனை விட்டு பகவான் பிரிகிறதே இல்லை என்று கண்ணன் எம்பெருமான் கீதையில் தெளிய எடுத்துரைத்தார்.

சேஷ சேஷி பாவம்: சேஷி என்னால் எஜமானன் என்று பொருள், சேஷன் என்றால் அடிமை என்று பொருள்.

குறை இருந்தால் அடியேனை திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்

 
 

2 responses to “சரீர ஆத்மா பாவம்:

  1. balaji ramanujadasan

    August 11, 2009 at 9:20 am

    Adiyen Balaji RAmanujadasan,

    this website contains about important philosophy this website should spread.i will try to spread about this to my bagavathas. And also i have one request please upload the books about sri vishnavam
    thanks

    Adiyen Ramnujadasan

     
  2. srivathsan

    August 11, 2009 at 9:48 am

    Sri Balaji Swami

    Thalaiyallaal Kaimaarilanae swami(Please pass the domain name to all bagavath bandhus swami), there is another website which is being edited and maintained by adiyaen. In that website adiyaen is updating all srivaishnava works with simple explanations with the very little knowledge which adiyaen has got due to the kaarunyam of swami Emberumaanaar and Emberumaan Anugruham.

    Adiyaen ramanuja dasan

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: