RSS

ஜீவாத்மாவின் குணங்கள் ஆறு

17 Mar

அணுத்வம்: ஒரு நெல்லின் நுணியை ஆயிரம் பாகமாக ஆக்கினால் எத்தனை சிறியதாக இருக்குமோ, அதைக் காட்டிலும் சிறியவன் ஜீவன்.

நித்யத்வம்: அழிவே இல்லாதவன்

ஞானத்வம்: தன்னைத்தானே பிரகாசித்து தன் ஞான ஒளியினால் மற்ற பொருள்களையும் பிரகாசிக்கச் செய்பவன்.

ஆனந்தத்வம்: ஆனந்த ஸ்வரூபன்

அமலத்வம்: மோஹம் இல்லாதவன்

பகவத் பிரகாரத்வம்: பகவானுடன் கூடியே இருப்பவன்.

இப்படி ஆறு குணங்களுடன் ஜீவனை அறிவதற்கு ஆத்மா யாதாத்ம்ய ஞானம் என்று பெயர். இந்த ஞானத்தை மோக்ஷத்தில் இச்சை உள்ள முமுக்ஷு அவஸ்யம் தெரிந்திருக்கவேணும்.

அடியேன் ராமானுஜ தாசன்

 
Leave a comment

Posted by on March 17, 2009 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: