RSS

ஜீவாத்மா

01 Mar

ஜீவாத்மா அணு ஸ்வரூபன் – அதாவது எல்லாப் பொருள்களைக் காட்டிலும் சிறியவன் ஆவான். உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் ஜீவாத்மாவை விடப் பெரியதே.

ஒரு நெல் நுணியை ஆயிரம் பாகமாக்கினால் எவ்வளவு சிறியதோ அதைவிடச் சிறியவன். (கீதை வ்யாக்யானம் – காரப்பங்காடு சுவாமி)

ஜீவாத்மா ஆயுதங்களால் வெட்ட முடியாதவன், நீரில் நினைக்க முடியாதவன், காற்றினால் உலர்த்தமுடியாதவன், நெருப்பினால் எரிக்க முடியாதவன் ஆவான்.

ஜீவாத்மா எங்கும் எப்போதும் நிலையாக சலனம் இல்லாமல் இருப்பவன்.

தொடரும்………..

 
Leave a comment

Posted by on March 1, 2009 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: