ஸ்ரீவைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம்
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமல்லோக குரவே நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம் :
இந்த க்ரந்தம் ஆனது ஸ்வாமி பிள்ளைலோகம் ஜீயரால் எழுதப் பட்டது ஆகும். இந்த நூலிலே ஸ்வாமி பல அரிய விஷயங்களை எல்லோருக்கும் புரியும் படியாக தெளிவாக எழுதியுள்ளார். அதிலே ஸ்வாமி தெரிவித்த விஷயங்களின் தலைப்புகள் பின்வருமாறு.
1 பரதத்வ விவேகம்
2 சதாசார்ய விவேகம்
3 சித்தோபாய விவேகம்
4 பாஞ்சராத்ர பிரமாண வைபவ விவேகம்
5 பகவத் பக்த துர்ஜாத்யபகம விவேகம்
6 வர்ணாஸ்ரம ஆசார விவேகம்
7 ஸ்ரீவைஷ்ணவ யதிக்ருஹஸ்தாது அன்யோன்ய வந்தநாதி ஸாசக விவேகம்(வந்தன சமர்த்தனம்)
8 பிரபன்ன திநசர்யா பிரகரணம்
9 பகவத் பிரசாத யோகா (அ)திதி நிர்ணயம்
10௦ சிஷ்டாசார்யா ப்ராதான்ய நிரூபணம்.
இதன் விவரங்கள் தனித்தனியாக இந்த இணையதளத்திலே வெளியிடப்படும்.
அடியேன் இராமானுஜ தாசானு தாசன்
[...] ஸ்ரீவைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம் January 2010 3 [...]
2010 in review « srivaishnavam
January 3, 2011 at 9:11 am